Wednesday, 22 December 2010

Where are they???

நாம் தொலைத்த பலவற்றில் சில இங்கே....


எப்போதாவது தெருவில் மணியோசையுடன் வரும் பஞ்சு மிட்டாய் காரன்...



ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு வாசலில் கூவும் கருப்பட்டி மிட்டாய் காரன்...
5303 - Roasted peanut seller, Cape Cormorin, India.

அம்மாவின் ஸ்கூல் முன்பு கடலையும் பட்டாணியும் விற்கும் பாட்டி

Vendor in Cochin South India stock photo

சில மாலை பொழுதுகளை சுகமாக்கும் வண்ண வண்ண பலூன்கள்...
fish selling woman on the beachvizhinjam , thiruvananthapuram , kerala , india stock photo

அயிர வாங்கலியோ அயிர....மூங்கில் கூடையில் அயிரை மீன் விற்கும் காத்து வளர்த்த பாட்டி...
Sweet seller Cochin.jpg
அப்பளப்பூவை விரல்களில் மாட்டி மகிழச்செய்யும் அப்பளம் பட்டாணிகாரர்...
On the beach of Alleppey.jpg

வெய்யில் கொளுத்தும் மதியங்களில் வரும் குச்சி ஐஸ் விற்பவர்...

Bangles.jpg

மாலைகளில் வரும் வளையல் பான்சி காரர்...
Kili Josiyam (c)ramaswamyn.com

எப்போதாவது தலை காட்டும் கிளி ஜோசியக்காரர்...


Narikuravas aka Indian Gypsies (c)ramaswamyn.com

ஊசிமணி பாசிமணி விற்கும் குறத்தி பெண்கள்...
நரிகொம்பும் தேனும் விற்கும் குறவர்கள்...

Umbrella Repair

ராகத்துடன் "குட ரிப்பேர் " பாடும் குடை பழுது பார்ப்பவர்



கத்திரிக்கோல் கத்தி சாணை பிடிக்கலியோ சாணை...சாணை காரர்..



விசிறிக்காரர்..

இன்னும் சொல்ல மறந்த எத்தனையோ பேர்...
கரன்சிகளின் வாசத்தில் மெய்மறந்த நம்முள்,
தொலைந்து போன குழந்தை பருவத்துடன்-
இவர்களும் அடக்கம்....


2 comments:

  1. we still see them and may be we dont see the way that we saw during our childhood..

    and some more to remember.. our school bus drivers, that 'shoe polish thathaa' who comes every month to our class.. that violin & miruthangam master whom we meet during the co-curricular activities...

    ReplyDelete
  2. Exactly right, siva. i could not get a photo in the web of a javvu mittaikaaran. Have been searching that for hours. Do you remember that darrrrrrr darrrrrrr sound from his raattai, pink and green javvu mittai watches he used to tie around our wrists? I do remember our shoe polish thatha, our KG Bus driver- Arumugam mama, though i can remember the face of our violin master, dont remember his name. He used to play 'Shenbagame shenbagame' so lovingly on his violin:)

    ReplyDelete

Hey, just let me know your feedback:)